பத்திரிக்கையாளர்களுக்கு ரஜினி அளித்த பேட்டியில், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் லிங்கா படம் எனது பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை எனது ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக அளிக்க திட்டமிட்டுள்ளோம் என கூறினார்.லிங்கா படம் பற்றிய கேள்விகளைத் தொடர்ந்து வழக்கமான ரஜினியிடம் கேட்கும் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி, கடவுள் விரும்பினால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என கூறினார். தொடர்ந்து விடாமல், உங்களின் விருப்பம் என்ன என்று கேட்டதற்கும், கடவுளின் விருப்பம் தான் என் விருப்பம் என கூறி விட்டு நகர்ந்தார். ரஜினி.
.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே