ஹாலிவுட் பட வாய்ப்புக்காக போட்டி போடும் நயன்தாரா, அனுஷ்கா!…

சென்னை:-ஹாலிவுட்டில் தயாராகும் எக்ஸ்பென்டபிள் படத்தில் ஏழு நடிகைகள் நடிக்க உள்ளனர். வெளிநாடுகளில் நிகழ்வது போல் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர். சில்வஸ்டர் ஸ்டாலன், மெல்கிப்ஸன் ஆகியோரும் இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் வருகின்றனர்.

இந்திய நடிகைகளில் தமிழ் நடிகையை நடிக்க வைக்க படக்குழுவினர் விரும்புகின்றனர். நடிகையை தேர்வு செய்வதற்காக அடுத்த வருடம் படக்குழு இந்தியா வருகிறது. சென்னையிலும் மும்பையிலும் சுற்றுப் பயணம் செய்து நடிகையை தேர்வு செய்கின்றனர்.கவர்ச்சியாகவும் சண்டை காட்சிகளில் நடிப்பவராகவும் இருப்பவரை பார்த்து தேர்வு செய்கிறார்கள். நயன்தாரா பில்லா படத்தில் இது போல் கலக்கி இருந்தார்.

அனுஷ்கா அருந்ததி படத்தில் வாள் சண்டை போட்டார். தற்போது நடித்து வரும் ருத்ரமாதேவி படத்திலும் ராணி வேடத்தில் குதிரை யேற்றம், வாள் சண்டை சாகசங்கள் செய்கிறார். ராய் லட்சுமி, நீது சந்திரா, ஸ்ரேயா போன்றோரும் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ளனர். ஆனாலும் அனுஷ்கா, நயன்தாரா இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago