ஆனால், ஆரம்பத்தில் இந்த விசயம் சர்ச்சையானபோது, லைகாவிடமிருந்து படத்தை முழுவதுமாக ஐங்கரன் பிலிம்சிடம் மாற்றி விட்டதாகத்தான் கூறிவந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், இப்போதோ லைகா நிறுவனம்தான் கத்தியை தயாரித்துள்ளது எனறு ஓப்பனாக கூறுபவர், அந்த நிறுவனத்துக்கு எதிரான ஆதாரம் ஏதாவது இருந்தால் கொண்டு வாருங்கள் நானும் உங்களுடன் இணைந்து போராடுகிறேன் என்று கத்தி படத்திற்கு எதிராக போர்க்கொடி பிடித்திருக்கும் மாணவர்கள் அமைப்புகளிடம் கூறியுள்ளார்.
அதையடுத்து, லைகா நிறுவனத்துக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய மாணவர் அமைப்புகள் அவற்றை முருகதாஸை சந்தித்து கொடுக்க தயாராகிவிட்டனர். ஆனால் முருகதாஸோ, அவர்களுக்கு பிடிகொடுக்காமல், இதோ அதோ என்று நாட்களை கடத்திக்கொண்டு வருகிறாராம். இதனால் டென்சனான மாணவர் அமைப்புகள், விஜய் வீடு, முருகதாஸ் வீடு, கத்தி அலுவலகம் ஆகிய ஏரியாக்களில் முற்றுகையிட ஆலோசித்து வருகிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே