eniyatamil.com
விஜய்க்கு முன் மகேஷ் பாபுவுடன் இணையும் நடிகை சுருதிஹாசன்!…
சென்னை:-சுருதி ஹாசன் தற்போது ஹரி இயக்கும் பூஜை படத்தில் விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பீகாரில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள படக்குழுவினர் விரைவில…