நெருக்கமாக நடித்த ஹன்சிகா… சமாதானப் படுத்திய இயக்குனர்…!

ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘மீகாமன்’. இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்யா, இயக்குனர் மகிழ்திருமேனி, இசையமைப்பாளர் தமன், ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார், ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசும் போது, மீகாமன் என்பதற்கு கேப்டன் ஆப் ஷிப் அதாவது ஒரு கப்பலை வழிநடத்துபவர் என்பது பொருள். இப்படத்தை ஆக்‌ஷன் படமாக உருவாக்கியிருக்கிறேன். இதில் இரண்டு பாடல்கள் உள்ளது. தமன் சிறப்பாக இசையமைத்து கொடுத்திருக்கிறார். இவ்விரண்டு பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இப்படம் ஆர்யாவுக்கு ஸ்டைலீசான ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்றார்.

மேலும் ஹன்சிகாவை பற்றி பேசும்போது, ஆர்யா-ஹன்சிகா இருவரும் நெருக்கமாக இருப்பது போல் ஒரு பாடல் காட்சியை படமாக்கினேன். அப்போது அந்த காட்சி எடுத்தப் பின்பு ஹன்சிகா கண் கலங்கினார். ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதை இப்பாடல் கெடுத்து விடும் என்ற அச்சத்தில் கண் கலங்கினார். பின்னர் அப்படி ஆகாது என்று கூறிய பிறகுதான் சமாதானம் ஆனார் என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago