படத்தைப் பற்றி இயக்குனர் பேசும் போது, மீகாமன் என்பதற்கு கேப்டன் ஆப் ஷிப் அதாவது ஒரு கப்பலை வழிநடத்துபவர் என்பது பொருள். இப்படத்தை ஆக்ஷன் படமாக உருவாக்கியிருக்கிறேன். இதில் இரண்டு பாடல்கள் உள்ளது. தமன் சிறப்பாக இசையமைத்து கொடுத்திருக்கிறார். இவ்விரண்டு பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இப்படம் ஆர்யாவுக்கு ஸ்டைலீசான ஆக்ஷன் படமாக இருக்கும் என்றார்.
மேலும் ஹன்சிகாவை பற்றி பேசும்போது, ஆர்யா-ஹன்சிகா இருவரும் நெருக்கமாக இருப்பது போல் ஒரு பாடல் காட்சியை படமாக்கினேன். அப்போது அந்த காட்சி எடுத்தப் பின்பு ஹன்சிகா கண் கலங்கினார். ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதை இப்பாடல் கெடுத்து விடும் என்ற அச்சத்தில் கண் கலங்கினார். பின்னர் அப்படி ஆகாது என்று கூறிய பிறகுதான் சமாதானம் ஆனார் என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே