ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் அனுஷ்கா இந்த நகைகளை அணிந்து நடித்தார். படப்பிடிப்பு முடிந்ததும் நகைகளை கழற்றி பெட்டியில் வைத்து பூட்டி வைத்தனர். திடீரென்று அந்த நகைகள் மாயமானது. மர்ம நபர் திருடிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
மொத்தம் 2 கிலோ தங்கமும், 1 கிலோ வெள்ளியும் திருடப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.2 கோடியே 25 லட்சம் ஆகும். இதுகுறித்து ஐதராபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சென்னையில் இருந்து விமானத்தில் அந்த நகைகள், ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டது. எனவே ஐதராபாத் விமான நிலையத்தில் உள்ள சி.சி.டி. கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். நகைகளை கொண்டு வந்தவர் பின்னால் சந்தேகப்படும்படி யாரும் வந்தார்களா? என்று கேமராவில் பார்த்தார்கள்.
பின்னர் ஐதராபாத் போலீசார் நேற்று சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்திலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் உதவியுடன் சி.சி.டி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். நகைப்பெட்டி எடுத்துச் செல்லப்பட்ட நாளில் பதிவான காட்சிகளையும் திருட்டு போன அன்று பதிவான காட்சிகளையும் பார்த்தார்கள். சந்தேகப்படும்படியான வீடியோ ஆதாரங்களை சி.டி.யில் பதிவு செய்து எடுத்துச் சென்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே