eniyatamil.com
கத்தி பட விவகாரம் – இளைய தளபதி விஜய்க்கு ஆதரவு அளித்த மாணவர்கள்…!
விஜய்– சமந்தா ஜோடியாக நடிக்கும் கத்தி படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜப…