இதற்கிடையே தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு தொடர்ச்சியாக அனிருத்தே இசையமைத்து வருவதோடு, மேலும் சில முன்னணி ஹீரோக்களும் அனிருத் பக்கம் திரும்பியுள்ளனர். அதனால் அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களாக கமிட்டாகி வருகிறார் அனிருத்.
ஆனால் அவரது இந்த அதிரடி வேகத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்று தற்போது கத்தி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் விஜய், ஏ.ஆர்.முருகதாஸைப் போலவே அனிருத்தும் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம், இதுவரை விஜய் நடித்த படங்களின் ஆடியோ ரைட்ஸை வாங்க பெரிய நிறுவனங்கள் போட்டி போடுவார்கள். ஆனால், இப்போது இந்த படத்துக்கு எதிராக மாணவர் அமைப்புகள் இறங்கியிருப்பதால், எதிர்பார்த்தபடி யாரும் ஆடியோ விசயமாக பேசவில்லையாம். இதுதான் அனிருத்துக்கு இப்போதைக்கு பெரிய வருத்தத்தைக் கொடுத்துள்ளதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே