கதைப்படி த்ரிஷா பாக்சிங் கோச்சர். அதே நேரத்துல விதவிதமா டாட்டு குத்திக்கிற அல்ட்ரா மார்டன் பொண்ணு. இரண்டு பேருக்குமான சாங்கில் இந்த டாட்டு ஐடியாவை வைக்க முடிவு பண்ணினோம். தற்காலிகமாக டாட்டு குத்திக்கிட்டு சில மணி நேரத்துல அதை அழிச்சிடுற மாதிரியான ஒரு டெக்னிக்கை கண்டுபிடிச்சு, அதை ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகிட்ட ட்ரை பண்ணிப் பார்த்துட்டு அப்புறமாத்தான் த்ரிஷாகிட்ட விஷயத்தை சொன்னோம். உடனே ஓகே சொல்லிட்டார்.
மூன்று மணி நேரம் பொறுமையாக உட்கார்ந்து டாட்டு குத்திக்கிட்டு நடிச்சார். அப்புறம் அதை அழிக்கிறதுக்கு 3 நேரம் பொறுமையாக இருந்தார். இப்படியே நாலு நாட்கள் நடிச்சுக் கொடுத்தார். பாட்டு தீம் படி தன் உடம்புல ஒவ்வொரு பகுதியில குத்தியிருக்கிற டாட்டுவை ஜெயம் ரவிகிட்ட காட்டிக்கிட்டே வருவார். சென்சார் அனுமதிக்கிற வரையிலான பகுதி டாட்டுகளை ஜெயம்ரவியும் படம் பார்க்கிறங்களும் பார்க்கலாம். அனுமதிக்காத பகுதியை அந்த ரகசியத்தை இப்போ சொல்ல முடியாது படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க என்கிறார் கல்யாண கிருஷ்ணன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே