நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘கீதாஞ்சலி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இப்படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. தமிழில் ஜெயம் ரவி ஜோடியாகவும் நடிக்கிறார். அஞ்சலி முன்பைவிட குண்டாகி இருக்கிறார். உடல் எடையை குறைக்க அவர் முயற்சிக்கவில்லை.
இதுகுறித்து அஞ்சலி கூறும்போது, ‘உடல் எடை பற்றி நான் கவலைப்படவில்லை. ரசிகர்களும் அதை பிரச்சினையாக பார்க்கவில்லை. ஒல்லியாக, குண்டாக என்றெல்லாம் நான் பார்க்க மாட்டேன். ஆரோக்கியமாக இருப்பதுதான் முக்கியம்’ என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே