முன்னணி நடிகர்களான கமல், விஜய், அஜீத், சூர்யா, சிம்பு, ஆர்யா, விஷால், உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவருடைய சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.
இவருக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது நடிகர் நடிகைகள் சமூக வலைத் தளங்களில் தங்களுக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்குவதை வாடிக்கையான ஒன்றாக வைத்து வருகிறார். அந்த வரிசையில் திரிஷா தற்போது பேஸ்புக் இணைய தளத்தில் மட்டும் 1 மில்லியன் ரசிகர்களை பெற்றுள்ளார். இவ்வளவு ரசிகர்கள் கிடைத்தது சந்தோஷமாக இருப்பதாகவும், அவர்களுக்கு நன்றியையும் திரிஷா தெரிவித்துள்ளார்.
திரிஷா தற்போது அஜீத்துடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். சுராஜ் இயக்கும் படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பூலோகம்’ படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே