eniyatamil.com
மீண்டும் வில்லனாகும் ஆக்சன் கிங்…!
ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்த அர்ஜூன் ‘கடல்’ படத்தின் மூலம் வில்லனாகவும் தமிழ் சினிமாவில் பிரதிபலித்தார். இந்த படத்தையடுத்து இவருக்கு வில்லன் படவா…