தமிழில், ‘காதல் கோட்டை’ படத்தில் இடம்பெற்ற ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’, ‘ஜெமினி’ படத்தில் இடம்பெற்ற ‘ஓ போடு ஓ போடு’ ஆகிய பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடத்தை பெற்ற ராணி, 2011-ம் ஆண்டு தெலுங்கில் நடித்த ‘நட்சாவுலே’ என்ற படத்திற்காக நந்தி விருது பெற்றார்.
தற்போது அனுஷ்கா நடிக்கும் ராணி ருத்ரம்மா தேவி, ‘பிரேம்ல பட்டாண்டி’ ‘ஒக லைலா கோசம்’, ‘3 இடியட்ஸ்’ போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் கவனம் செலுத்த இருக்கிறார்.
ஆனால், இம்முறை ஒற்றைப்பாடலுக்கு நடனமாடும் ஐடியா இல்லையாம். நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் என்கிறார். அம்மா, அக்கா, அண்ணி, வில்லி என எதுவானாலும் நடிக்க ரெடி என்று களத்தில் குதிக்கவுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே