அந்த படத்தில் இருந்து பவர்ஸ்டாரின் மார்க்கெட் சூடுபிடித்தது. மளமளவென்று புதிய படங்களில் ஒப்பந்தமான அவர் சந்தானத்துக்கே போட்டியாக வந்து விடுவார் என்றுகூட கருதப்பட்டு வந்தது. ஆனால் அந்த நேரம் பார்த்து பண மோசடியில் சிக்கிய பவர், சிறைக்கம்பிகளை எண்ணச்சென்று விட்டதால், வேகமாக வளர்ந்த அவரது மார்க்கெட் சரிந்தது.அதன்பிறகு வெளியே வந்த அவர், மீண்டும் மார்க்கெட்டை உயர்த்த கடுமையாக போராடிக்கொண்டிருக்கிறார்.
அதோடு, சினிமா உள்பட பள்ளி விழாக்களுக்கு அழைத்தாலும் சென்று அங்குள்ள ரசிகர்களிடம் கைதட்டல்களை பெற்று வரு அவர், அடுத்து தான் நாயகனாக நடித்து கிடப்பில் கிடக்கும் ஆனந்த தொல்லை படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.ஒருவேளை இந்த படத்தை வாங்குதற்கு விநியோகஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை என்றால், தானே தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார் பவர்ஸ்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே