அதன்காரணமாக பூஜை படத்தில் ஆக்சன் காட்சிகளை தொடர்ந்து படமாக்கி வந்த டைரக்டர் ஹரி, விஷால்- ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஸ்ருதியின் கால்சீட எப்போது கிடைக்கிறதோ அப்போதெல்லாம் படமாக்கி வந்திருக்கிறார்.இந்நிலையில், தற்போது பூஜை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், பீகாரில் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் விஷால்-ஸ்ருதிஹாசன் பங்கு பெறும் காட்சிகள்தான் அதிகமாக படமாக்கப்பட்டு வருகிறதாம்.
இருப்பினும், தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஆகடு என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடவிருக்கும் ஸ்ருதி, அடுத்தபடியாக இன்னொரு படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்து நடிப்பதால், இந்த இரண்டு படங்களுக்காகவும் அவ்வப்போது பூஜை படப்பிடிப்பில் இருந்து விடுபட்டு ஆந்திராவுக்கு வந்து செல்கிறாராம். ஸ்ருதியின் நிலையை புரிந்து கொண்ட டைரக்டர் ஹரியும், அவ்வப்போது இந்தி தெலுங்கு படங்களில் அவர் நடித்து விட்டு வருவதற்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே