படப்பிடிப்பு முடிந்து ரஜினியும் படக்குழுவினரும் சென்னை திரும்பினர். ‘லிங்கா’வின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மங்களூரில் நடக்கிறது. இதையடுத்து ஒரு வாரம் ஓய்வுக்கு பிறகு நேற்று ரஜினி மங்களூர் புறப்பட்டுச் சென்றார்.மங்களூர் விமான நிலையம் வந்து இறங்கிய அவரை காண பெரும் கூட்டம் கூடியது. ரஜினியிடம் நிருபர்கள் ‘லிங்கா’ படம் எப்போது ரிலீசாகும் என கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த ரஜினி, டிசம்பர் 12ம் தேதி என் பிறந்த நாளில் ‘லிங்கா’ படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். ‘லிங்கா’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஷிமோகோவில் நடக்கிறது. அதில் கலந்து கொள்ளவே இங்கு வந்தேன் என்றார்.உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டபோது, கடவுள் அருளால் நான் நலமாக இருக்கிறேன். நன்றி என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே