இந்த படத்தில் தான் நடித்தது பற்றி விக்ரம் கூறுகையில், ஷங்கர் சார் படம் என்றாலே எனக்கு ஸ்பெசல்தான். அந்த வகையில் அந்நியன் படத்தை நான் மறக்க முடியாது. அதில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருந்தேன். ஒவ்வொரு கெட்டப்புக்கேற்பவும் பாடி லாங்குவேஜை மாற்றி நடித்தேன். ஆனால் இந்த ஐ படத்தில் அதைவிட கடுமையாக உழைத்திருக்கிறேன்.முக்கியமாக, 60 கிலோ எடையில் நடித்த நான் திடீரென்று 125 கிலோவுக்கு மாறினேன். அதையடுத்து, 90 கிலோவுக்கு மாறினேன். இப்படி கேரக்டரின் தன்மைக்கேற்ற எனது உடல்மொழியையும் மாற்றிக்கொண்டே வந்தேன். அந்த வகையில் ஐ படத்துக்காக 2 வருடங்களாக நான் தவம் இருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த கடின உழைப்புக்கேற்ற பலனை ஷங்கர் சார் அவுட்புட்டில் காண்பித்து விடுவார் என்பதால் பெரிய சந்தோசமும் உள்ளது என்கிறார் விக்ரம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே