eniyatamil.com
இந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்!…
ஓவல்:-இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்ஸ் மைதானத்தில் ந…