தமிழில் பிரசாந்த், ஷாலினி நடித்த பிரியாத வரம் வேண்டும், படத்தை இயக்கியவர் கமல். இவர் மலையாளத்தில் மம்முட்டியை வைத்து நிறைய வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். மலையாளத்தைப் பொறுத்தவரை வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று கமல் – மம்முட்டி. இப்போது அவர்களது வாரிசுகள் துல்கர் சல்மானும், ஜெனுஸ் முகம்மதுவும் 100 டேஸ் ஆஃப் லவ் படத்தில் இணைவதால் இப்படத்தின் மீது மலையாளப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.
இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பெங்களூருவில் துவங்கவிருக்கிறது. 100 டேஸ் ஆஃப் லவ் படத்தின் தமிழ் டப்பிங் உரிமையை வாங்கி, அதை நேரடி தமிழ்ப்படம்போல் வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம் வாய் மூடி பேசவும் படத்தைத் தயாரித்த நிறுவனத்தினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே