ஆர்யா, விஷால், கார்த்தி ஆகியோர் நடித்த படங்களுக்கு இசையமைத்தாலும் தமிழில் மட்டும் இன்னும் முன்னணி இசையமைப்பாளராக வர முடியாமல் தவித்து வருகிறார். தெலுங்கைப் பொறுத்தவரை இப்போதைக்கு அவர் தான் நம்பர் 1 இசையமைப்பாளராக இருக்கிறார். அவர் இசையமைத்துள்ள ‘ரபாஷா, பவர்’ ஆகிய படங்களின் இசை வெளியீடு கடந்த வாரம்தான் நடைபெற்றது.
தமிழில் அடுத்து ஆர்யா நடிக்கும் ‘மீகாமன்’, படத்தைத்தான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது. தெலுங்கில் புகழும், பெயரும் கிடைத்து விட்டாலும், தமிழில் மட்டும் தடுமாற்றத்துடனேயே இருக்கிறார். ஒரு மிகப் பெரிய வெற்றிப் படம் அமைந்து விட்டால் இங்கும் முன்னணிக்கு வந்துவிடுவார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே