பகலில் என்ஜீனியரிங் படிக்கும் ஹீரோ இரவில் திருடனாக இருக்கிறார். அவர் திருடுவது எதற்காக அதனால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பது படத்தின் கதை. படத்தின் கதையை அனன்யாவிடம் சொன்னதும் சம்பளம் பற்றி பேசாமலேயே நடிக்க ஒப்புக் கொண்டார். ஒரு ரூபாய் மட்டும் அடவான்ஸ் பெற்றுக் கொண்டார்.
நடித்து முடித்தும் நாங்கள் கொடுத்த சம்பளத்தை வாங்கிக் கொண்டார். இதில் அனன்யாவின் நடிப்பு பேசப்படுவதாக இருக்கும். நாமக்கல், தொட்டியம் பகுதியில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். நாமக்கல்லில் உள்ள ஒரு கல்லூரிதான் கதையின் களம் என்கிறார் இயக்குனர் பாலஸ்ரீராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே