eniyatamil.com
ஈராக்குக்கு மேலும் 130 ராணுவ ஆலோசகர்களை அனுப்பியது அமெரிக்கா!…
வாஷிங்டன்:-ஈராக்கில் அரசுக்கு எதிராக ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். மொசூல் உள்ளிட்ட ஈராக்கில் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள நகரங்களை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து…