eniyatamil.com
‘அஞ்சான்’ படத்தின் கதை கசிந்தது!…
சூர்யா, வித்யுத் ஜமால் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். மும்பையை ஆட்டிப் படைக்கும் ரவுடிகள். இருவரும் சேர்ந்தாலே மும்பையில் உள்ளவர்களுக்கு கதி கலங்குமாம். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும…