ஆனால் எதிர்பாராதவிதமாக மேடம் ரோஸ், வெங் சிங்கை கடத்திச் சென்றுவிடுகிறாள். அவளை மூளை சலவை செய்யும் ரோஸ் அவளை இரக்கமற்ற கொலைகாரியாக மாற்றுகிறாள்.இந்த கட்டத்தில் 1995 ஆம் ஆண்டுக்கு படம் நகருகிறது. பீனிக்சாக மாறிய வெங் சிங், தான் யார் என்பது தெரியாமலேயே கல்லூரி மாணவி என்ற போர்வையில் போதை மருந்து கடத்துகிறாள். ஒரு கட்டத்தில் பீனிக்ஸை மேடம் ரோஸ் லங்கை கொல்ல அனுப்புகிறாள். பீனிக்ஸ் லங்கை கொலை செய்தாளா? அல்லது லங் தான் தனது தந்தை என்பதை பீனிக்ஸ் தெரிந்துகொண்டாளா? என்பதே மீதி கதை.முந்தைய படங்களைபோல் இப்படத்தில் ஆடையில்லாமல் யாரும் வரவில்லை. எனினும் ஆடையை குறைத்து கவர்ச்சியாக பலர் நடித்துள்ளது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
ஆக்சன் காட்சிகளில் சண்டை பயிற்சியாளர் கோரே யுவென் தனது தனித்திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். 1990 ஆம் ஆண்டில் ஹாங்காங் வாசிகள் எந்த மாதிரியான உடையை உடுத்தியிருப்பார்களோ, அதே மாதிரி உடையை படத்தில் நடித்தவர்களை தத்ரூபமாக அணியவைத்து காஸ்டியூமில் கலக்கிய படக்குழுவின் ஈடுபாடு பாராட்டுதலுக்குரியது.கடந்த கால நினைவுகளை ரசிப்பவர்களை கவரும் வண்ணம் படம் முழுவதும் வேடிக்கையாக காட்சியளித்து, அந்தகால நினைவுகளை அசை போடுகிறது. எனினும் சில கட்டங்களில் படம் கொஞ்சம் போரடிப்பதும் உண்மை.
மொத்தத்தில் ‘அசத்தல் அழகிகள்’ அழகு………..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே