eniyatamil.com
அசத்தல் அழகிகள் (2014) திரை விமர்சனம்…
1980 ஆம் ஆண்டில் இருந்து படம் தொடங்குகிறது. படத்தின் நாயகனான சாமோ, சங் என்ற பெயரில் இண்டர்போல் ஏஜெண்டாக நடித்துள்ளார். இண்டர்போல் ஏஜெண்டான சங், மிகப்பெரிய போதை பொருள் கடத்தும் கும்பலை ஒட்டுமொத்தமாக…