ஆனால் அதையடுத்து அவரிடமிருந்து படத்தை கைமாற்றி விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இப்போது அதெல்லாம் பொய். அதே லைகா நிறுவனம்தான் இப்போதும் கத்தியை தயாரித்துள்ளார் என்று சில அமைப்புகள் கத்திக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.குறிப்பாக, மாணவர் அமைப்புகள் இந்த விவகாரத்தில் வரிந்து கட்டி நிற்கின்றன. இது இவ்வளவு பெரிதாகும் என்று எதிர்பார்க்காத முருகதாஸ், ஈழ தமிழர்களுக்கு ஆதரவு அளிக்கும் சில கட்சி தலைவர்கள்தான் இதற்கு காரணமாக இருக்க முடியும் என்று நினைத்து, அவர்களை சந்தித்து சமீபத்தில்தான் தெளிவுபடுத்தினார்.
ஆனபோதும், அந்த விசயத்தை அவர் வெட்ட வெட்ட தழைத்துக்கொண்டுதான் இருக்கிறது. இப்போது சில மாணவர் அமைப்புகள் ஒன்றுதிரண்டு சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டை முற்றுகையிட திட்டமிட்டுள்ளார்களாம். இந்த விசயம் கத்தி யூனிட்டுக்கு தெரிய வந்ததில் இருந்து இதை எப்படி ஊதி அணைப்பது என்பது புரியாமல் தடுமாறிப்போய் இருக்கிறார்கள். மாணவர் அமைப்புகளை சந்தித்து அவர்களை தெளிவுபடுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே