அதனால் அந்த வாய்ப்புகள் வெவ்வேறு நடிகைகளுக்கு சென்றன. இந்த நிலையில், இவன் வேற மாதிரி படமும் ஓடவில்லை. விளைவு, சுரபி மீதிருந்த எதிர்ப்புகள் குறைந்துவிட்டது. அதனால் அவரை அடுத்தபடியாக நாயகியாக புக் பண்ண யாரும் முன்வரவில்லை. அதனால்தான் தனுஷின் வேலையில்லா பட்டதாரி, சுசீந்திரனின் ஜீவா ஆகிய படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ளார் அவர்.
அதையடுத்து புதிய படங்கள் எதுவும் கமிட்டாகாததால் தற்போது மும்பைக்கு முகாமை மாற்றி விட்டார் சுரபி. அவர் சென்றநேரம் புதிய படவாய்ப்புகள் கிடைக்காதபோதும், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹிருத்திக் ரோஷனுடன் ஒரு விளம்பர படத்தில் நடிக்கும் வாய்ப்பு சுரபிக்கு கிடைத்துள்ளதாம். அதனால் இந்தி படமே கிடைத்த மகிழ்ச்சியில் அதில் நடித்துள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே