ஆனால், அப்படம் ஓடி முடித்தபிறகு அதுபற்றிய பேச்சே இல்லை. சந்தானம் கூட தனது புதிய படம் விரைவில் தொடங்கப்படும். அதில் விசாகா சிங், ஆஷ்னா சவேரி என தனது முந்தைய படங்களில் நடித்தவர்களே கதாநாயகி என்றும் தனது தரப்பில் இருந்து செய்தி வெளியிட்டு வந்தார். ஆனால், இப்போது அந்த படம் பற்றி விசாரித்தால் எந்த தகவலும் இல்லை.
காரணம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திற்கு நிறைய செலவு செய்து விட்டார்களாம். ஆனால் போட்ட பணம் மட்டுமே கைசேர்ந்ததால். பெரிதாக லாபம் இல்லை என்பதால் பிவிபி நிறுவனம் மீண்டும் சந்தானம் விசயத்தில் ரிஸ்க் எடுக்க தயாராகயில்லையாம். அதனால் சந்தானம் ஹீரோ வேசம் போடும் அடுத்தபடம் எப்போது என்பது குழப்பமாக உள்ளது. இதுபற்றி சந்தானம் தரப்பும் எந்தவித தகவலும் வெளியிடாமல் அமைதி காத்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே