பெங்களூர் மற்றும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 18ம் நூற்றாண்டு நகரம் உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்புகள் நடந்தது. பின்னர் சென்னையில் நடந்தது.கடந்த சில நாட்களாக எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் பழங்கால செட் போடப்பட்டு அதில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. ஆகஸ்ட் 8 ம் தேதி இரவுடன் படப்பிடிப்புகள் முடிந்தது. கமல், படத்தில் பணியாற்றியவர்களுக்கு கைகுலுக்கி நன்றி தெரிவித்து விடைபெற்றார்
தற்போது படத்தின் டப்பிங் பணிகளும், பின்னணி இசை கோர்ப்பு பணிகளும் நடைபெற உள்ளது. இதுகுறித்து ரமேஷ் அரவிந்த் கூறியதாவது: இப்போது என்னால் எதையும் விரிவாக சொல்ல முடியாது. கடந்த 5 மாதமாக நடந்த படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கிறது. அடுத்து டப்பிங் பணிகள் தொடங்குகிறது. இது என் சினிமா கேரியரில் மிகப்பெரிய படம். எனக்கு இது முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் ரமேஷ் அரவிந்த்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே