இந்நிலையில், தற்போது தெலுங்கில் தயாராகும் பாலிவுட் குயின் படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கும் சார்மி, தற்போது ஒரு காலண்டர் அட்டை படத்திற்காக அரை நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்கள் வெளியானதில் இருந்து ஆந்திராவில் சர்ச்சையாகி உள்ளதாம். ஆனால், வழக்கம்போல் எனக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் எந்த மீடியாக்களின் கண்ணிலும் சிக்காமல் எஸ்கேப்பாகி வரும் சார்மி, அந்த காலண்டருக்கு போஸ் கொடுக்க பல கோடிகளை சன்மானமாக பெற்றிருப்பதாகவும் செய்தி பரவியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே