டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாருமில்ல என்று குத்தாட்டம் போட்டு ரசிகர்களை உசுப்பேற்றிய அவர் கந்தசாமி, மம்பட்டியான் மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் குத்தாட்டம் போட்டு கிறங்கடித்திருக்கிறார்.தற்போது அவரது மார்க்கெட் டல்லடிக்கத் தொடங்கியதுடன் பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கும் சூழல் ஏற்பட்டது. சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று மீண்டும் வேகத்துடன் புறப்பட்ட முமைத்துக்கு நண்பர்கள் அட்வைஸ் சொன்னார்கள்.
முதலில் உன்னுடைய இளமையின் கட்டுக்கோப்பை வெளிக்காட்டும்விதமாக வீடியோ ஆல்பத்தை வெளியிடு.அதன்பிறகு உன்னை தேடி வாய்ப்பு கொட்டும் என்றார்கள். இதையடுத்து அடிக்ஷன் என்ற பெயரில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அதை வெளியிட்டிருக்கிறார். இந்த கேசட்டுகளை பிரபல இயக்குனர்களுக்கு கிப்டாகவும் அனுப்பி இருக்கிறார். ஆனால் எந்த இயக்குனரிடமும் இருந்து இதுவரை நடிக்க அழைப்பு வரவில்லையாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே