முதலில் தீபிகா மட்டும் இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தார். தற்போது இவரது உணவின் ருசி பிடித்து விட்டதால், படக்குழுவில் உள்ள ஒவ்வொரு வரும் தனக்கு பிடித்த உணவுகளை தயார் செய்து தர பட்டியல் அளித்து விட்டனராம். இதனால் திட்டமிட்டபடி வேலை நடைபெறாமல் பாதிக்கப்படுவதால் செலவு கூடுதலாக ஆவதால், படப்பிடிப்பு முடிந்த பிறகு இத்தகைய விருந்துகளை வைத்துக் கொள்ள தயாரிப்பாளர் தினேஷ் விஜயன் முடிவு செய்துள்ளார்.இதனால் தயாரிப்பாளரின் செலவை குறைப்பதற்காக ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிந்த பிறகு, தீபிகாவே அனைவருக்கும் தனது சொந்த செலவில் கோவா உணவு வகைகளை விருந்தாக அளித்து வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே