கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வலி ஏற்பட்டதால் எர்ணாகுளத்தில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். வலியை நிரந்தரமாக குணமாக்க காலில் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆபரேஷன் செய்தால் ஒரு மாதம் வரை ஓய்வெடுக்க வேண்டியது இருக்கும்.
இதனால் தான் நடித்து வரும் படங்கள் பாதிக்கப்படும் என்று மோகன்லால் கருதுகிறார். இப்போதைக்கு வலியை மட்டும் நிறுத்தி விட்டு படங்களை முடித்து கொடுத்த பிறகு ஆபரேஷன் செய்து கொள்ளலாமா என்றும் அவர் யோசிக்கிறார். ஆனால் டாக்டர்கள் கட்டாயம் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்கிறார்களாம்.இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மோகன்லாலை மாதா அமிர்தானந்தமயி சந்தித்து நலம் விசாரித்தார். மோகன்லால் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே