முன்பெல்லாம் புது படங்கள் சென்னையில் 5 தியேட்டர்களில்தான் ரிலீசாகும். ரஜினி நடித்த சிவாஜி படத்தை வாங்கிய நாங்கள் அதனை 18 தியேட்டர்களில் திரையிட்டோம். இப்போது அஞ்சான் படத்தை வாங்கி 37 தியேட்டர்களில் திரையிடுகிறோம். காரணம் ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் திருட்டு விடிசி வாங்கி விடக்கூடாது என்பதற்காக. அவர்கள் நடந்து போகிற தூரத்தில் உள்ள அத்தனை தியேட்டர்களிலும் திரையிடுகிறோம்.
சூர்யா, லிங்குசாமியின் கோல்டன் டச்சை நம்பி படத்தை வாங்கி இருக்கிறோம்
எங்கள் தியேட்டரில் ஆன்லைன் ரிசர்வேஷசன் தொடங்கிய இரண்டு மணி நேரத்துக்குள் 5 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று விட்டது. இதுவும் ஒரு சாதனை அளவாகும். என்றார் அபிராமி ராமநாதன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே