அதுமட்டுமின்றி, சமந்தாவின் கால்சீட் விவகாரங்களை சென்னையில் இருக்கும் சித்தார்த்தின் தந்தைதான் கவனித்து வருகிறார் என்ற செய்திகளும் பின்னர் வெளியாகின. அந்த நேரத்தில் சில ஆந்திர மீடியாக்கள், சமந்தாவை எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள்? என்று சித்தார்த்திடம் கேட்டபோது, என் பர்சனல விசயம் பற்றி கேட்காதீர்கள். அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள நான் தயாராக இல்லை என்று மறுத்து விட்டார்.
ஆனால், அதையடுத்து, தமிழ், தெலுங்கு படங்களில் சமந்தா பிசியாகிவிட்ட நிலையில், அவர்கள் அவ்வப்போது சினிமா விழாக்களில் கலந்து கொள்வதைகூட தவிர்த்து விட்டனர். இந்நிலையில், சிலர் சித்தார்த்-சமந்தா உறவில் விரிசல் விழுந்திருப்பதாக பேசிக்கொள்கின்றனர்.சமீபத்தில் சென்னையில் மீடியாக்களை சந்தித்து பேட்டி கொடுத்த சித்தார்த்திடம், திருமணம் குறித்த கேள்வி கேட்டபோது, அடுத்த வருடம் செய்து கொள்வேன் என்று சொன்னவர், இன்னும் பெண் யாரென்று முடிவு செய்யவில்லை என்று சொன்னார். சமந்தாவை பற்றித்தான் மீடியாக்கள் கேட்கிறார்கள் என்பது தெரிந்தும் அவர் பேச்சுக்கே வராமல் பதிலை வேறு பக்கமாக திருப்பி விட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே