உம்மன்சாண்டிக்கு இது தொடர்பாக போதிய ஞானம் இல்லை. அவர் ஞானம் உள்ளவர்களிடம் இதுபற்றி பேசி கருத்துக்களை தெரிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.நடிகர் சுரேஷ்கோபி, முதல்–மந்திரி உம்மன்சாண்டியை பகிரங்கமாக விமர்சனம் செய்தது மாநில மந்திரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வனத்துறை மந்திரி திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை மந்திரி கே.சி. ஜோசப் ஆகியோர் சுரேஷ்கோபியை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.மாநில இளைஞர் காங்கிரசாரும் நடிகர் சுரேஷ்கோபிக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் குதித்தனர். சுரேஷ்கோபியின் உருவ பொம்மையை எரித்தும் அவரது வீடு நோக்கி பேரணியும் நடத்தினர். கடந்த வெள்ளிக்கிழமை சுரேஷ்கோபி நடித்து வெளியான படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து சுரேஷ்கோபி நேற்று வருத்தம் தெரிவித்தார். கேரளாவில் உள்ள ஒரு தனியார் டெலிவிஷன் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது:–முதல்–மந்திரி உம்மன்சாண்டியை விமர்சிக்க வேண்டும் என்று இந்த கருத்தை கூறவில்லை. ஆரான்முளா விமான நிலையம் அமைக்கப்படும் முன்பு அது தொடர்பான கருத்துக்களை கேட்டு அறிந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே பொதுக் கூட்டத்தில் பேசினேன்.எனது பேச்சு அவரையும், அவரது கட்சி தொண்டர்கள் மனதையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே