eniyatamil.com
கறுப்பு பண விவகாரம்: வெளிநாடுகளில் இருந்து 24 ஆயிரம் ரகசிய ஆவணங்கள் கிடைத்தன!…
புதுடெல்லி:-வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் நிதி அமைச்சகம் கறுப்பு பணத…