eniyatamil.com
மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை கஜோல்!…
மும்பை:-பிரபல இந்தி நடிகை கஜோல். 50க்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் ஹீரோயினாக நடித்த கஜோல், தமிழில் மின்சார கனவு படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தார். நடிகர் அஜய்தேவ்கானை காதலித்து திருமணம் …