அதனால் பாதிக்கப்படும் ஊர் மக்களுக்காக விஜய் களத்தில் இறங்கிப் போராடுகிறார். ஆனால், திடீரென அவர் காணாமல் போய் விடுகிறார். அப்போது வேறு ஒரு விஜய்யைப் பார்க்கும் மக்கள், இவர்தான் அவர் என நினைத்து இந்த விஜய்யை அழைத்து வந்து போராட்டத்தை மீண்டும் நடத்துகிறார்கள். கெட்டவரான இந்த விஜய் மக்களின் பாசத்தால் கட்டுப்பட்டு போராட்டத்தை தொடருகிறார். அப்போது காணாமல் போன விஜய் மீண்டும் வர, இரண்டு விஜய்யும் ஒன்றாகப் போராடுகிறார்களா அல்லது மோதிக் கொள்கிறார்களா என்பதுதான் படத்தின் மீதி கதையாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே