இதை எதிர்த்து கான்பூரைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அபிஷேக் பாக்ஸி என்பவர் ஜூடிஷியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.ஆமீர்கானின் நிர்வாண போசால் நாட்டில் நிர்வாணம் பற்றி தவறான புரிதல் உண்டாகும், இந்த போஸ்டர்களால் பெண்கள் முகம் சுழிக்கிறார்கள். இது தவறான முன்னுதாரணம், நம் கலாச்சாரத்துக்கு எதிரானது.
எனவே இதற்கு தடைசெய்ய வேண்டும். வெளியிட்டவர்கள் மற்றும் போஸ் கொடுத்த ஆமீர்கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி திலீப் குப்தா, அமீர்கான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே