இந்நிலையில், தற்போது மீண்டும் தனது முதல் காதலரான சிம்புவுடன் நயன்தாரா இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் அவரை விட்டுவிலகியே நின்ற நயன்தாரா, நாளடைவில் நட்பு வளர்க்கத் தொடங்கினார். இருவரும் படப்பிடிப்பு தளத்தில் தனிமையில் அமர்ந்து பேசத்தொடங்கினர்.
அதைப்பார்த்து சிம்பு-நயன்தாராவுக்கிடையே மீண்டும் காதல் கொளுந்து விட்டிருப்பதாக கடந்த சில மாதங்களாக செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு சிம்புதரப்பு மெளனம் காத்து வருகிறது. இதை, சில மாதங்களாக கண்டுகொள்ளாமல இருந்து வந்த நயன்தாராவோ இப்போது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்தியில், சினிமாவில் நான் நடிக்க வந்திருக்கிறேன். அதனால் வேண்டப்பட்டவர், வேண்டாதவர் என்பதையெல்லாம் நான் பார்ப்பதில்லை. கதையும், கதாபாத்திரமும் பிடித்திருந்தால் நடிக்கிறேன். அப்படித்தான் சிம்புவுடன் மீண்டும் இணைந்திருக்கிறேன். உடன் நடிப்பதால் அவரிடம் பேசுகிறேன். மற்றபடி மீண்டும் சிம்புவுடன் எனக்கு காதல் வருவதற்கு சான்சே இல்லை. எனது நிஜமான மனநிலை என்ன என்பதை தெரியாமல் மீடியாக்கள்தான் இஷ்டத்துக்கு வதந்தி பரப்பி வருகின்றன என்கிறார் நயன்தாரா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே