eniyatamil.com
கணவர் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் அமலாபால்!…
சென்னை:-விஜய் இயக்கத்தில் தெய்வத் திருமகள், தலைவா படங்களில் நடித்த அமலாபால், அவருடன் ஏற்பட்ட காதலால் கடந்த மாதம் இயக்குஜர் விஜய்யை திருமணம் செய்த கொண்டார். திருமணத்திற்கு முன் அமலாபால் தனுஷூடன் ஜோட…