eniyatamil.com
சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் புத்தம் புது டிரெய்லர்!…
லிங்குசாமியின் தயாரிப்பு, இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். முதன் முறையாக இயக்குனர் லிங்குசாமி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் முதல்கட்ட பட…