இந்நிலையில் படத்தில் சூர்யாவுடன் ஜெயராம் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே வெங்கட் பிரபு இயக்கத்தில், ஜெயராம், சரோஜா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதில் காமெடி கேரக்டரில் நடிக்க இருக்கிறார். அடுத்த மாதம் நடக்கும் படப்பிடிப்பில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே