eniyatamil.com
சூர்யாவுடன் இணையும் ஜெயராம்!…
சென்னை:-வெங்கட்பிரபு இயக்கும் படம் மாஸ். இதில் சூர்யா, நயன்தாரா, எமி ஜாக்சன் நடிக்கிறார்கள். இதன் முன்னோட்ட படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக சென்னையை சுற்றி நடந்து வருகிறது. அடுத்த வாரம் முதல் சூ…