eniyatamil.com
சினிமா ஆசையால் நடுத்தெருவில் நிற்கிறேன் – பிரபல நடிகரின் வேதனை!…
சென்னை:-1990ம் ஆண்டிலிருந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார் விக்னேஷ். இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.பாலா இயக்கிய முதல் படமான சேதுவில் நடிக்க வேண்டியவர். கால்ஷீட் பிரச்…