கமல் நடிக்கும் ‘உத்தமவில்லன்’ படத்தின் ஹைலைட்டே கிளைமாக்ஸ் தான்!…

சென்னை:-விஸ்வரூபம்-2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் நடந்து வந்தநிலையில் தனது நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் உத்தமவில்லன் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் கமல். இரண்டு காலகட்டங்களில் நடப்பது போன்று இப்படத்தின் கதைகளம் உருவாக்கப்பட்டுள்ளது. கமல் உடன் ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி, பார்வதி நாயர், ஊர்வசி, ஜெயராம், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் மற்றும் கே.விஸ்வநாத் என ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறார்கள்.

ஜிப்ரான் இசையமைக்க, கமல் மற்றும் லிங்குசாமி இருவரும் படத்தை தயாரிக்கின்றனர். தற்போது இந்தப்படத்தின் ஷூட்டிங்கும் கிட்டத்தட்ட முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் ரமேஷ் அரவிந்த் அளித்த பேட்டி ஒன்றில், உத்தமவில்லன் பற்றிய ஹைலைட்டான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் உத்தமவில்லன் படத்தில் வரும் 10 நிமிட கிளைமாக்ஸ் காட்சிகள், கோலிவுட் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் ஒரு புதிய உணர்வை கொடுக்கும். இந்தப்படத்தில் கமல் தனது நடிப்பை ஒரு புதிய கோணத்தில் கொண்டு போய் உள்ளார் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago