eniyatamil.com
விஷாலின் பூஜையை வாங்கியது வேந்தர் மூவீஸ்!…
சென்னை:-பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் வெற்றிகளுக்கு பிறகு விஷால் நடிக்கும் படம் பூஜை. சிங்கம், சிங்கம் 2 வெற்றிக்கு பிறகு ஹாட்ரிக் வெற்றிக்கு ஹரி எதிர்பார்த்திருக்கும் படம்.ஸ்ருதிஹாசன், ராதிகா, …