இப்படிப்பட்ட சூழ்நிலையில், அஜீத் மட்டும் மாறுபட்டவராக இருக்கிறார். டைரக்டர் சரண் அவரிடத்தில் காதல் மன்னன் படத்தின் கதையை சொல்ல சென்றபோது, இரண்டு லைன் மட்டும்தான் கேட்டாராம். இதை ஆயிரத்தில் இருவர் படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவின்போது தெரிவித்த டைரக்டர் சரண், அஜீத்திடம் பேசிக்கொண்டிருக்கும்போது எப்போதுமே தீயாக இருக்க வேண்டும்ஜி என்பார். வாலில் தீயை வைத்தால்தான் ராக்கெட் மேல்நோக்கி செல்லும் என்றும் அதற்கு உதாரணம் சொல்வார் என்று அஜீத்தை வைத்து தான் இயக்கிய படங்களின்போது நடந்த சில பாசிட்டீவான விசயங்களையும் பகிர்ந்து கொண்டார் சரண்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே